» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: கல்வித் துறை எச்சரிக்கை
செவ்வாய் 1, அக்டோபர் 2024 8:28:59 AM (IST)
விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையின்போது பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவில்பட்டியில் உள்ள சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் எனக் கூறி மாணவர்களை பள்ளிகளுக்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாக, பெற்றோர் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதுதொடர்பான ஆடியோக்கள் சமூக வலதளங்களில் பரவின.
இந்நிலையில், கோவில்பட்டி பகுதியில் பல பள்ளிகளில் திங்கள்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டனவாம். மாணவர்-மாணவிகள் பள்ளிச் சீருடையிலேயே வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலையும் மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகக் கூறப்படும் புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
K.archanaOct 2, 2024 - 06:16:45 PM | Posted IP 172.7*****
Sir nalaiku arupukottai nadar school study sir please udane action eadunga plese sir
S.jananiOct 2, 2024 - 06:15:58 PM | Posted IP 172.7*****
Sir nalaiku enga school study sir please udane action eadunga plese sir
S.jesimaOct 2, 2024 - 06:14:49 PM | Posted IP 172.7*****
Sir nalaiku arupukottai nadar school study sir please udane action eadunga
R.dharaniOct 2, 2024 - 06:14:19 PM | Posted IP 172.7*****
Sir 3.10.2024,4.10.2024 madurai arupukottai nadar school study sir please udane action eadunga plese plese plese sir
R.shaliniOct 2, 2024 - 06:13:36 PM | Posted IP 162.1*****
Sir 3.10,2024 ,4.10.2024 madurai arupukottai nadar school study sir please udane action eadunga plese plese plese sir
S.mekalaOct 2, 2024 - 06:12:29 PM | Posted IP 162.1*****
Sir 3.10.2024,4.10.2024 madurai arupukottai nadar school study sir please udane action eadunga plese plese sir
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)











N.gopikaOct 2, 2024 - 06:17:46 PM | Posted IP 162.1*****