» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து முன்னணி சார்பில் கோவில் உழவாரப் பணி
ஞாயிறு 27, ஆகஸ்ட் 2023 11:43:08 AM (IST)

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் கோவில்களில் உழவாரப்பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர் இந்து முன்னணி சார்பில் கிழக்கு மண்டலம் மட்டக்கடை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் திருக்கோவில் உழவாரப்பணி மாநகர மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி துவங்கி வைத்தார். உழவாரப் பணியில் ஆதிநாத ஆழ்வார், பிஜேபி ஆன்மீகப் பிரிவு முருகானந்தம், இந்து முன்னணி எஸ் ஆர் முருகன் மாரி ராஜா மகாராஜா, மற்றும் இசக்கி, ஹரி, இசக்கி ஹரன் உட்பட பலர் கலந்துகொண்டு கோவிலை தூய்மைப்படுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











P.Lashmanan .9788141991Aug 18, 2024 - 08:18:36 AM | Posted IP 172.7*****