» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
புதன் 10, ஜூலை 2024 8:19:41 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று...
சுருக்கெழுத்து தட்டச்சு/ தட்டச்சு பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு!
வெள்ளி 5, ஜூலை 2024 4:02:36 PM (IST) மக்கள் கருத்து (1)
மத்திய துணை ராணுவ படைகளில் சுருக்கெழுத்து தட்டச்சு/ தட்டச்சு பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசில் விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 5, ஜூலை 2024 3:28:28 PM (IST) மக்கள் கருத்து (1)
தமிழ்நாடு அரசின் இளைஞர்கள் விளையாட்டு மன்றத்தில் விளையாட்டு பயிற்சியாளர்கள் பணியிடங்களுக்கு ஜூலை 10க்குள்....
மத்திய அரசில் 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ காலியிடங்கள் : எஸ்எஸ்சி அறிவிப்பு
வியாழன் 4, ஜூலை 2024 10:34:52 AM (IST) மக்கள் கருத்து (2)
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு....
பொதுத்துறை வங்கிகளில் 665 எழுத்தர் பணி இடங்கள் : 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
புதன் 3, ஜூலை 2024 11:30:46 AM (IST) மக்கள் கருத்து (2)
தமிழகத்தில் 6 பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் பணியிடங்களுக்கு ஜூலை 21ம் தேதி வரை....
மத்திய அரசுத்துறைகளில் 8,326 காலிப்பணி இடங்கள் : ஜூலை 31-ம் தேதி கடைசி நாள்!
வெள்ளி 28, ஜூன் 2024 4:12:04 PM (IST) மக்கள் கருத்து (2)
மத்திய அரசுத்துறைகளில் 8,326 காலி பணியிடங்களுக்கு ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமிய வங்கிகளில் 9,995 காலியிடங்கள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 25, ஜூன் 2024 5:24:33 PM (IST) மக்கள் கருத்து (4)
பல்வேறு கிராமிய வங்கிகளில் காலியாக உள்ள 9,995 காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு....
குழந்தைகள் நலத்துறையில் ரூ.18,000 சம்பளத்தில் வேலை!
திங்கள் 24, ஜூன் 2024 5:35:17 PM (IST) மக்கள் கருத்து (1)
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலத்துறையில் தகவல் பகுப்பாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு ஜூலை 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 20, ஜூன் 2024 3:27:49 PM (IST) மக்கள் கருத்து (1)
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல்(குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள்) உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன...
செபி நிறுவனத்தில் ரூ.44,500 சம்பளத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
சனி 15, ஜூன் 2024 4:44:44 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான (செபி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள அதிகாரி...
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.36 லட்சம் சம்பளத்தில் வேலை!
புதன் 12, ஜூன் 2024 5:53:35 PM (IST) மக்கள் கருத்து (5)
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 247 பொறியாளர் மற்றும் .....
மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.60ஆயிரம் சம்பளத்தில் ஓட்டுநர் வேலை!
வெள்ளி 31, மே 2024 12:42:21 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவின் முன்னணி மல்டி-டெக்னாலஜி நிறுவனமான பிஇஎம்எல் நிறுவனத்தில் கார் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 பணியிடங்கள் : மே 14க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 7, மே 2024 12:34:50 PM (IST) மக்கள் கருத்து (0)
ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்.பி.எஃப்) 4660 பணியிடங்களுக்கு மே 14 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு தகுதிக்கு ரூ.63,200 சம்பளத்தில் வேலை!
வெள்ளி 26, ஏப்ரல் 2024 11:00:52 AM (IST) மக்கள் கருத்து (1)
அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்து...
கரும்பு ஆராய்ச்சி மையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!
திங்கள் 22, ஏப்ரல் 2024 5:45:36 PM (IST) மக்கள் கருத்து (0)
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் கரும்பு ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான ...