» சினிமா » செய்திகள்

NewsIcon

ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரரை மணந்த நடிகை!!

வியாழன் 29, பிப்ரவரி 2024 11:11:25 AM (IST) மக்கள் கருத்து (0)

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணனை மணந்து கொண்டதாக நடிகை லெனா அறிவித்துள்ளார்.

NewsIcon

சால்வையை தூக்கி எறிந்த விவகாரம்: நடிகர் சிவகுமார் வருத்தம் தெரிவித்தார்!!

செவ்வாய் 27, பிப்ரவரி 2024 9:20:23 PM (IST) மக்கள் கருத்து (0)

சால்வையை தூக்கி எறிந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகுமார் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார்.

NewsIcon

பா.ஜ.க. அரசுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் - நடிகர் கிஷோர்

வியாழன் 22, பிப்ரவரி 2024 5:00:02 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. அரசுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும் என்று ...

NewsIcon

ஷாருக்கான், நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது

வியாழன் 22, பிப்ரவரி 2024 3:49:05 PM (IST) மக்கள் கருத்து (0)

ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கான், நயன்தாராவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

NewsIcon

நடிகர் தனுஷின் 50-வது படத்தின் பெயர் அறிவிப்பு!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:53:21 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் தனுஷ் நடிக்கும் 50-வது படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

NewsIcon

சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஜான்வி கபூர்!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 11:47:21 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிகர் சூர்யா நடிக்கும் ஹிந்தி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார்.

NewsIcon

அரிய வகை நோயால் இளம் நடிகை மரணம்! நோயின் அறிகுறிகள் என்ன?

திங்கள் 19, பிப்ரவரி 2024 3:41:21 PM (IST) மக்கள் கருத்து (0)

அரிய வகை தசை அழற்சி நோயான, 'டெர்மடோமயோசிடிஸ்' பெரும்பாலும் பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. ...

NewsIcon

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 5:28:09 PM (IST) மக்கள் கருத்து (0)

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

NewsIcon

வெற்றி துரைசாமி மறைவு : நடிகர் அஜித் இரங்கல்!

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 5:11:57 PM (IST) மக்கள் கருத்து (0)

வெற்றி துரைசாமி மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு நடிகர் அஜித் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

NewsIcon

இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதை திருப்பியளித்த திருடர்கள்!

செவ்வாய் 13, பிப்ரவரி 2024 4:34:26 PM (IST) மக்கள் கருத்து (0)

இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதைத் திருடிச்சென்ற திருடர்கள் அதனை திருப்பியளித்துள்ளனர்.

NewsIcon

லோகேஷ் கனகராஜ் படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினி

சனி 10, பிப்ரவரி 2024 4:21:12 PM (IST) மக்கள் கருத்து (0)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியின் 171-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

NewsIcon

சினிமாவை விட்டு விலகி புத்த துறவியான நடிகை..!!

வெள்ளி 9, பிப்ரவரி 2024 8:27:38 PM (IST) மக்கள் கருத்து (0)

சிறுவயதிலேயே தலாய்லாமா கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பார்க்கா மதன் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகி...

NewsIcon

இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்

வியாழன் 8, பிப்ரவரி 2024 12:23:12 PM (IST) மக்கள் கருத்து (0)

ரஜினிகாந்த் நடித்த ‘நான் அடிமை இல்லை’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71.

NewsIcon

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சனி 3, பிப்ரவரி 2024 3:44:20 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பிப்.9ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

நான் உயிருடன் இருக்கிறேன்..' - நடிகை பூனம் பாண்டே விளக்கம்!

சனி 3, பிப்ரவரி 2024 3:24:44 PM (IST) மக்கள் கருத்து (0)

"நான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் இருக்கிறேன்" என நடிகை பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.Thoothukudi Business Directory