» சினிமா » செய்திகள்

NewsIcon

கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா படப்பிடிப்பு நிறைவு!

திங்கள் 7, அக்டோபர் 2024 12:55:04 PM (IST) மக்கள் கருத்து (0)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

NewsIcon

பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

திங்கள் 7, அக்டோபர் 2024 12:10:08 PM (IST) மக்கள் கருத்து (0)

பாலியல் புகார் எதிரொலியாக நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

புறநானூறு : சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா?

சனி 5, அக்டோபர் 2024 10:45:37 AM (IST) மக்கள் கருத்து (0)

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

தளபதி 69 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

வெள்ளி 4, அக்டோபர் 2024 3:43:11 PM (IST) மக்கள் கருத்து (0)

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 69" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

NewsIcon

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

வெள்ளி 4, அக்டோபர் 2024 12:48:04 PM (IST) மக்கள் கருத்து (0)

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

NewsIcon

மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

திங்கள் 30, செப்டம்பர் 2024 12:43:31 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு (74) இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

அடுத்த தளபதி நீங்களா?... சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!

திங்கள் 30, செப்டம்பர் 2024 11:50:55 AM (IST) மக்கள் கருத்து (0)

அடுத்த தளபதி நானில்லை, ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார்" என்று சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

NewsIcon

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரல் ஏஐ மூலம் மாற்றம்!

புதன் 25, செப்டம்பர் 2024 11:35:16 AM (IST) மக்கள் கருத்து (0)

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு ஏஐ மூலம் அவருடைய குரலையே பயன்படுத்த படக்குழு முடிவு....

NewsIcon

பிக் பாஸ் 8 அக்டோபர் 6ல் தொடங்கும் : விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செவ்வாய் 24, செப்டம்பர் 2024 12:18:34 PM (IST) மக்கள் கருத்து (0)

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

NewsIcon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி தரிசனம்

ஞாயிறு 22, செப்டம்பர் 2024 10:03:42 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் பிரேம்ஜி மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

NewsIcon

எனது விவகராத்தில் கெனிஷாவை இழுக்காதீர்கள்: ஜெயம் ரவி ஆவேஷம்!

சனி 21, செப்டம்பர் 2024 4:39:58 PM (IST) மக்கள் கருத்து (0)

எனது விவாகரத்து விவகராத்தில் பாடகி கெனிஷாவை இழுக்காதீர்கள் என்று நடிகர் ஜெயம் ரவி கூறினார்.

NewsIcon

ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார் அனிருத் : ஜூனியர் என்டிஆர் புகழாரம்!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 5:13:53 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்தியாவின் அடுத்த ஏஆர். ரஹ்மான் ஆக அனிருத் மாறி வருகிறார் என்று நடிகர் ஜூனியர் என்டிஆர் புகழ்ந்து பேசியுள்ளார்.

NewsIcon

பெண் நடனக் கலைஞர் பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:12:10 PM (IST) மக்கள் கருத்து (0)

பெண் நடனக் கலைஞர் அளித்த பாலியல் புகாரில் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

NewsIcon

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள்: ரஜினி, விஜய் வாழ்த்து!

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:06:22 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரதமர் நரேந்திர மோடிக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

NewsIcon

விஜய் நடிக்கும் புதிய படம் போஸ்டர் வெளியீடு: அடுத்த ஆண்டு அக்டோபரில் ரிலீஸ்!

ஞாயிறு 15, செப்டம்பர் 2024 10:15:03 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்த நிலையில் தீப்பந்தத்தை கையில் ஏந்தியபடியான படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



Thoothukudi Business Directory