» சினிமா » செய்திகள்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன்!
வியாழன் 22, ஜனவரி 2026 10:15:27 AM (IST)

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு "புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மூத்த இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார்.ஆம்பள, ஆக்ஷன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மூவரின் கூட்டணி இணைந்துள்ள இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், "புருஷன்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் புரோமோ விடியோவை படக்குழுவினர் இன்று (ஜன. 21) வெளியிட்டுள்ளனர். ஆக்ஷன் கலந்த நகைச்சுவைக் கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் தமன்னா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதன் 24, ஜூன் 2026 10:36:52 AM (IST)

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஓம்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:30:06 PM (IST)

சின்னத்திரை உலகில் பெரும் சோகம்: இளம் நடிகை சஞ்சிதா தற்கொலை!
செவ்வாய் 16, ஜூன் 2026 4:35:12 PM (IST)

எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள் தான் தற்குறிகள் : நடிகர் மகேந்திரன்
செவ்வாய் 16, ஜூன் 2026 11:20:40 AM (IST)

குழந்தை போன்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்: பாரதிராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி!
புதன் 10, ஜூன் 2026 5:53:40 PM (IST)

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த்: படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
செவ்வாய் 9, ஜூன் 2026 11:55:56 AM (IST)