» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 சிறப்புத் தொகை : எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:12:31 AM (IST) மக்கள் கருத்து (0)
திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் வரிகள் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து மக்களை மீட்க ரூ.10,000 சிறப்புத் தொகை...
தூத்துக்குடி மாவட்டத்தில் 21 வேட்புமனுக்கள் தாக்கல் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:07:24 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் ....
தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 7:57:31 AM (IST) மக்கள் கருத்து (0)
சொத்துப் பிரச்சினை தகராறில் தம்பியைக்கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துப் போட்டி: 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 7:50:23 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கழகம்....
ஸ்ரீ சாரதா மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா
திங்கள் 30, மார்ச் 2026 8:40:26 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி புதுக்கிராமம் ஸ்ரீ சாரதா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு.......
டி.சி.டபிள்யூ. சார்பில் மண்ணும் மொபைலும் விவசாயி 2.0 கருத்தரங்கம்
திங்கள் 30, மார்ச் 2026 8:20:44 PM (IST) மக்கள் கருத்து (0)
விவசாயத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்தும் மண்ணும் மொபைலும் விவசாயி 2.0 என்ற தலைப்பிலான......
பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
திங்கள் 30, மார்ச் 2026 8:11:32 PM (IST) மக்கள் கருத்து (0)
சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட.......
தூத்துக்குடியில் லாரி மோதியதில் 26 ஆடுகள் பரிதாப சாவு
திங்கள் 30, மார்ச் 2026 4:57:41 PM (IST) மக்கள் கருத்து (0)
சங்கரப்பேரி அருகே நிலத்தில் கிடை போட்டு 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து......
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட 3 பேர்கள் வேட்பு மனுதாக்கல்
திங்கள் 30, மார்ச் 2026 4:50:14 PM (IST) மக்கள் கருத்து (0)
சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் வேட்பு மனு தாக்கல்......
சிவன்கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை: இந்து முன்னணி
திங்கள் 30, மார்ச் 2026 2:32:55 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி சிவன்கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு இந்து முன்னணி.....
தூத்துக்குடியில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:22:07 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட எஸ்பி மதன் உத்தரவின் பேரில் தனிப்படை...
தூத்துக்குடியில் பைக்கை சேதப்படுத்தியவர் கைது!
திங்கள் 30, மார்ச் 2026 9:10:19 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தகராறில், தனியார் நிறுவன ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய நபரைத் தென்பாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பூட்டிய வீட்டுக்குள் விவசாயி சடலம்: தற்கொலைக்குத் தூண்டியதாக கடிதம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:07:20 AM (IST) மக்கள் கருத்து (0)
விவசாயி ஒருவர், சந்தேகத்திற்கிடமான முறையில் தனது வீட்டிற்குள்ளேயே சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை: தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி!
திங்கள் 30, மார்ச் 2026 9:00:27 AM (IST) மக்கள் கருத்து (4)
தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிக முக்கிய திட்டமான நெல்லை - தூத்துக்குடி நேரடி ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில்...
தூத்துக்குடியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: கீதா ஜீவன் பிரச்சாரம்!
திங்கள் 30, மார்ச் 2026 8:52:05 AM (IST) மக்கள் கருத்து (0)
ஏப்ரல் 6-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும், ஏப்ரல் 14-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் பிரசாரம் ....






