» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா

புதன் 27, ஜனவரி 2021 12:48:40 PM (IST)தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியில் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 72ம் ஆண்டு குடியரசு தின விழா பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் கொண்டப்பட்டது. விழாவில் ஸ்பிக் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலு கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்து சிறப்புரை ஆற்றினார். பள்ளிச்செயலர் பிரேம்சுந்தர், பள்ளித் தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir ProductsNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory