» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேறாமல் தமிழகம் திண்டாடுகிறது : இபிஎஸ்
சனி 27, ஜனவரி 2024 11:11:55 AM (IST) மக்கள் கருத்து (0)
திமுக ஆட்சியில் 4 பேர் முதல்வர் போல செயல்படுகின்றனர். அதனால்தான் எந்த திட்டமும் நிறைவேறாமல், தமிழகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது...

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பேதே இலக்கு : விசிக மாநாட்டில் முதல்வர் பேச்சு
சனி 27, ஜனவரி 2024 11:01:22 AM (IST) மக்கள் கருத்து (2)
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பேதே நம் இலக்கு என்று விசிக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட மம்தா முடிவு: காங்கிரஸ் அப்செட்!
புதன் 24, ஜனவரி 2024 5:13:32 PM (IST) மக்கள் கருத்து (2)
மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு ...

வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செவ்வாய் 16, ஜனவரி 2024 1:19:04 PM (IST) மக்கள் கருத்து (0)
காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பகிர்ந்திருந்த நிலையில், வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று...

அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை : உறுதி செய்தது உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 11, ஜனவரி 2024 11:39:29 AM (IST) மக்கள் கருத்து (1)
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.3,000 ரொக்கம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!
புதன் 3, ஜனவரி 2024 12:46:16 PM (IST) மக்கள் கருத்து (1)
பொங்கல் பரிசு தொகுப்பாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்க...

தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
ஞாயிறு 24, டிசம்பர் 2023 6:25:47 PM (IST) மக்கள் கருத்து (0)
தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம்
வெள்ளி 15, டிசம்பர் 2023 12:23:54 PM (IST) மக்கள் கருத்து (1)
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக எப்போதுமே வாக்குறுதிகளை நிறைவேற்றாது: மம்தா பானர்ஜி தாக்கு!
திங்கள் 11, டிசம்பர் 2023 5:27:45 PM (IST) மக்கள் கருத்து (0)
ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்ன பாஜகவின் வாக்குறுதி என்னாயிற்று? ....

புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST) மக்கள் கருத்து (1)
புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர்...

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மிகுந்த ஏமாற்றம் தருகிறது: கே.எஸ்.அழகிரி
திங்கள் 4, டிசம்பர் 2023 4:34:38 PM (IST) மக்கள் கருத்து (2)
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றி அமைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
செவ்வாய் 28, நவம்பர் 2023 11:12:26 AM (IST) மக்கள் கருத்து (1)
எம்.ஜி.ஆர். அவர்களின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா ....

ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: சச்சின் பைலட் நம்பிக்கை
சனி 25, நவம்பர் 2023 11:45:28 AM (IST) மக்கள் கருத்து (1)
ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெற்றியோ தோல்வியோ, நாங்கள் உங்களை நேசிக்கிறோம்: இந்திய அணிக்கு ராகுல் ஆறுதல்
திங்கள் 20, நவம்பர் 2023 11:34:14 AM (IST) மக்கள் கருத்து (2)
"இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்” என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை சீரழிந்துவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
செவ்வாய் 14, நவம்பர் 2023 5:46:09 PM (IST) மக்கள் கருத்து (0)
"திமுக ஆட்சியாளர்களின் கொடுங்கரங்களில் சுகாதாரத் துறை சிக்கி சீரழிந்துவிட்டதை மக்கள் உணரத் .....