» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏப்ரல் 1: உலக முட்டாள்கள்? அறிவாளர்கள் தினம் வரலாறு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:31:51 PM (IST) மக்கள் கருத்து (0)
முதல் உலகப்போரின் April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது
தூத்துக்குடி மாரியம்மன் கோவில் பங்குனி கொடை விழா: அதிமுக வேட்பாளர் சாமி தரிசனம்
செவ்வாய் 31, மார்ச் 2026 8:26:55 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மேலூர் தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனி கொடை விழாவில், அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து ....
ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST) மக்கள் கருத்து (0)
உடன்குடி பஜார் சாலையில் வாய் தகராறில், ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.59.73 லட்சம் பறிமுதல்: ரூ.55.55 லட்சம் விடுவிப்பு
செவ்வாய் 31, மார்ச் 2026 4:59:12 PM (IST) மக்கள் கருத்து (0)
பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், ரூ. 55,55,970 ரொக்கத் தொகை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர்களிடம்....
தூத்துக்குடி: 246 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 244 நுண் பார்வையாளர்கள் நியமனம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:32:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:18:58 PM (IST) மக்கள் கருத்து (0)
100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள்...
போலி முதலீட்டு மோசடிகளில் சிக்க வேண்டாம்: பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை!
செவ்வாய் 31, மார்ச் 2026 3:14:22 PM (IST) மக்கள் கருத்து (0)
பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் பரவி வரும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ...
தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:40:28 PM (IST) மக்கள் கருத்து (0)
பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்றவும்...
முத்துநகர் கடற்கரையில் வாக்கு சேகரித்த அமைச்சர் கீதா ஜீவன்: செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:17:22 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், அதிகாலையிலேயே....
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:21:18 AM (IST) மக்கள் கருத்து (0)
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் ...
அத்தியாவசியப் பணிகள்: வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:49:29 AM (IST) மக்கள் கருத்து (0)
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அத்தியாவசியப் பணிகள் பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்து உள்ளது....
இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம்: மக்களே முடிவு செய்யும் சுதந்திரம் - கனிமொழி விளக்கம்
செவ்வாய் 31, மார்ச் 2026 10:43:38 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ...
எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க பாஜக ஊடகப்பிரிவு தயார்: மாநில செயலாளர் பேட்டி!
செவ்வாய் 31, மார்ச் 2026 10:28:13 AM (IST) மக்கள் கருத்து (0)
எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க பாஜக ஊடகப்பிரிவு தயார் ஆக வேண்டும் என்று பாஜக ஊடகப்பிரிவு ...
பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:58:45 AM (IST) மக்கள் கருத்து (0)
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ....






