» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!

சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST) மக்கள் கருத்து (0)

மக்களோடு மக்களாக நின்று பணியாற்றியவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்; தேர்தலுக்காக மட்டும் வருபவர்களைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்...

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!

சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...

NewsIcon

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!

சனி 4, ஏப்ரல் 2026 3:31:43 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு தொகுதிகளில் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்...

NewsIcon

தேர்தல் பார்வையாளர்களைச் சந்திப்பதில் சிக்கல்: தூத்துக்குடியின் மையப்பகுதிக்கு மாற்ற கோரிக்கை!

சனி 4, ஏப்ரல் 2026 3:23:57 PM (IST) மக்கள் கருத்து (0)

தேர்தல் பார்வையாளர்கள் தங்கியுள்ள முத்தையாபுரம் பகுதி தூத்துக்குடி நகரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது மிகவும் ஒதுக்குப்புறமான பகுதி....

NewsIcon

இலங்கை விசைப்படகு தீப்பற்றி எரிந்து நாசம் : தூத்துக்குடியில் பரபரப்பு!

சனி 4, ஏப்ரல் 2026 3:16:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த விசைப்படகு இன்று காலை திடீரெனத் ...

NewsIcon

தூத்துக்குடி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ஸ்ரீநாத் வேட்புமனுத் தாக்கல்!

சனி 4, ஏப்ரல் 2026 12:09:29 PM (IST) மக்கள் கருத்து (3)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீநாத்...

NewsIcon

தந்தை-மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் கருணை காட்டக் கூடாது: மத்திய அரசு அதிரடி!

சனி 4, ஏப்ரல் 2026 11:50:00 AM (IST) மக்கள் கருத்து (1)

உலகையே அதிர வைத்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்ட 9 போலீஸ் அதிகாரிகளுக்கும்...

NewsIcon

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: புரட்சிகர இளைஞர் முன்னணி அறிவிப்பு!

சனி 4, ஏப்ரல் 2026 10:38:19 AM (IST) மக்கள் கருத்து (1)

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வரும் திமுக ஆட்சியில் தொடர்ந்து அழுத்தம் ....

NewsIcon

டிவி பார்ப்பது போல் வந்து கைவரிசை: மூதாட்டியிடம் நகை திருடிய பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்!

சனி 4, ஏப்ரல் 2026 8:39:16 AM (IST) மக்கள் கருத்து (0)

மூதாட்டியிடம் நகை திருடிவிட்டு தலைமறைவாக இருந்த நபரை, திருச்செந்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் மீனவருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு!

சனி 4, ஏப்ரல் 2026 8:32:11 AM (IST) மக்கள் கருத்து (3)

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பொது இடத்தில் மது அருந்துவதைத் தட்டிக்கேட்ட மீனவர் ஒருவரை, மர்ம நபர்கள் இருவர்...

NewsIcon

ஓட்டப்பிடாரத்தில் வெற்றி உறுதி: ஏப்.6-ல் வேட்புமனு தாக்கல் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி.

சனி 4, ஏப்ரல் 2026 8:19:23 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களின் தொடர் வலியுறுத்தலால் நான் மீண்டும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுகிறேன். வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி...

NewsIcon

கொலை வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் சட்டத்தில் கைது!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:29:36 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி மீது, தமிழகத் தடுப்புக் காவல்...

NewsIcon

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தூத்துக்குடியில் பரபரப்பு

வெள்ளி 3, ஏப்ரல் 2026 8:22:40 PM (IST) மக்கள் கருத்து (1)

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில்...

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம்; ரூ.4 லட்சம் மதுபானங்கள் பறிமுதல்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:48:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.60.98 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

இது விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல்: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆவேசப் பேச்சு!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 5:36:02 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, விளாத்திகுளத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா மற்றும் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்...



Thoothukudi Business Directory