» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிற்சி பட்டறை!
ஞாயிறு 27, ஜூலை 2025 8:11:20 PM (IST)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறை மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் அலுவலர் மெர்லின் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரி சிவில் துறை தலைவர் ரஞ்சன் குனராஜ் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார். இதில் துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை லீனா நன்றி கூறினார்.
ஆசிரியை அனுசியா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா,முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சார் தனபால், மின்னனுவியல் துறை தலைவர் பெனிட்டா ராஜு , நூலக அலுவலர் சாமுவேல்ராஜ், உடற்கல்வி இயக்குநர் விமல் சுதாகர், கல்லூரி தொடர்பு அலுவலர் ஜான் வெலிங்டன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

