» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாரோன் தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பார்வதி தலைமையேற்றார். தலைமை ஆசிரியர் தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
விழாவில் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் 5 ஐந்து பேருக்கு சீருடைகள் மற்றும் 10 பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தொண்டு நிறுவன நிறுவன தனராஜ் செய்திருந்தார். விழாவில் இளங்கோவன், சண்முகராஜ், துரை ராஜ், ராய்ஸ்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக பள்ளி ஆசிரியை ஹெர்மினா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

