» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆர். சி. நடுநிலைப் பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான சர்வதேச தினம், மா. பொ. சிவஞானம் .பிறந்தநாள் விழா, முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெறும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.
காமராஜர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா பாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எழுத்தாளர் ஆ. மாரிமுத்து, கலை வளர்மணி சக்திவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் அமைப்பாளர் ரவி, தலைவர் லாரன்ஸ் செயலாளர் வழக்கறிஞர் சிலுவை பொருளாளர் ஆஸ்வால்ட் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யோசனைகளைச் சொந்த வணிகமாக மாற்றுவது எப்படி? - மகளிர் கல்லூரியில் வழிகாட்டல் நிகழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:06:19 PM (IST)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

