» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது.
நிகழ்வில் பள்ளியின் தாளாளரின் அனுமதியுடன் தலைமையாசிரியர் - பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல், ஆசிரியை சுகவதி பள்ளிக்கு வந்த ஐந்து பெற்றோரையும் அவருடைய மாணவர்களை அழைத்து பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. அவர்களுக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக மக்கள்தொகை தின விழா
வெள்ளி 11, ஜூலை 2025 5:51:28 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
வியாழன் 10, ஜூலை 2025 12:35:05 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா
வியாழன் 10, ஜூலை 2025 12:14:19 PM (IST)

ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா
வியாழன் 26, ஜூன் 2025 12:04:59 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பொன் விழா தொடக்க விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 10:41:21 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
சனி 21, ஜூன் 2025 11:28:16 AM (IST)
