» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குபீறி தூய மாற்கு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாம்!
ஞாயிறு 1, அக்டோபர் 2023 10:23:39 AM (IST)

முக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் வருகிற 5 ஆம் தேதி வரை திருமறையூரில் நடைபெறுகிறது.
முதல்நாள் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தனர். இப்பணியை நாசரேத் பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல் தொடங்கி வைத்தார்.இவ்வி ழாவில் பள்ளியின் தாளா ளர் செல்வின் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சிறப்பு ரையாற்றினார்.
திருமறையூர் தென்னிந்திய திருச்சபை ஆயர் ஜாண் சாமுவேல் வாழ்த்துரை வழங்கி மாண வர்களை உற்சாகப்படுத்தி னார். ஊர் பெரியவர்கள் அகஸ்டின்மற்றும்தேவதாஸ் ஆகியோர் பங்குபெற்று மா ணவர்களுக்குஆலோசனை வழங்கினார்கள்.சிறப்பு மு காமிற்கான ஏற்பாடுகளை திட்டஅலுவலர் கோல்டா சாமுவேல் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:28:52 AM (IST)

புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு!
வியாழன் 16, நவம்பர் 2023 10:06:00 AM (IST)

குழந்தைகள் தின விழா: தேசத் தலைவர்களின் வேடம் அணிந்து அசத்திய மாணவர்கள்
புதன் 15, நவம்பர் 2023 3:17:50 PM (IST)

நாசரேத் பள்ளிகளில் குழந்தைகள் தினவிழா!
புதன் 15, நவம்பர் 2023 10:17:29 AM (IST)
