» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
புதன் 24, பிப்ரவரி 2021 12:40:21 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின" உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின" உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆசிரியை அந்தோணி ஆஸ்மின் உறுதிமொழி வாசிக்க மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி .
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:04:05 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு
திங்கள் 29, மார்ச் 2021 5:09:29 PM (IST)

வ.உ.சி. கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!!
செவ்வாய் 16, மார்ச் 2021 3:07:21 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினம்
செவ்வாய் 16, மார்ச் 2021 11:41:50 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)

மாவட்ட சிலம்பம் போட்டி : ஸ்ரீகணேசர் பள்ளி சாதனை
வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:11:15 PM (IST)
