» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதன் 17, ஜூலை 2024 12:25:48 PM (IST)

அஞ்சல் துறையில் 44,228 பணியிடங்களுக்கு  10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 44,228 காலிப்பணியிடங்களும், தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இப்பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உத்தேச பட்டியல் வெளியிடப்படும். வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 40 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்.சி. பிரிவினருக்கு 5 வருடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவுக்கு ஏற்று 10 முதல் 15 வருடங்கள் வரை வயது வரம்பில் தளர்வு உள்ளது.

இந்திய அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக் (GDS), கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிக்கு ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். இந்திய அஞ்சல் துறை கிராமின் டாக் சேவக் (GDS), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டாக் சேவக் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024. தேர்வு அறிவிப்பினை https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.



மக்கள் கருத்து

சீ. வாசுதேவன்Jul 26, 2024 - 02:23:01 PM | Posted IP 172.7*****

பிடித்தமான வேலை

Vasudhevan.SJul 25, 2024 - 10:33:14 AM | Posted IP 172.7*****

Interesting

S.senthilJul 25, 2024 - 10:27:42 AM | Posted IP 172.7*****

Good lock work

RITHICK NJul 22, 2024 - 11:04:29 PM | Posted IP 172.7*****

Good job to work

RITHICK NJul 22, 2024 - 10:55:36 PM | Posted IP 172.7*****

Nice job to work

RamyaJul 22, 2024 - 03:47:30 PM | Posted IP 172.7*****

I am interested

DineshJul 22, 2024 - 02:24:03 PM | Posted IP 162.1*****

All READY APPLAY PWD

Kuthurathullah. AJul 19, 2024 - 07:49:49 PM | Posted IP 162.1*****

Good post job

P. VijayalakshmiJul 19, 2024 - 02:50:57 PM | Posted IP 162.1*****

I am Eagerly waiting for this just

V. HariniJul 19, 2024 - 02:48:34 PM | Posted IP 162.1*****

It is very good job

P. THETCHINA MOORTHYJul 18, 2024 - 07:00:07 PM | Posted IP 172.7*****

அஞ்சல் துறையில் நான் பணி புரிவது எனக்கு கிடடக்கபோகும் பாக்கியம்

V.usharaniJul 18, 2024 - 02:04:13 PM | Posted IP 172.7*****

Very good job interested job

Ramarajan JaganJul 18, 2024 - 11:59:44 AM | Posted IP 172.7*****

Very good job

chitraJul 18, 2024 - 11:01:51 AM | Posted IP 172.7*****

i am interested love in jop

M. Surya deviJul 18, 2024 - 10:35:51 AM | Posted IP 172.7*****

I like this job

Aakash AJul 18, 2024 - 10:23:54 AM | Posted IP 162.1*****

My self Aakash I am very interested to this job now I am currently working ICICI prudential Life insurance pvt LTD Role : unit manager

S MeenaJul 18, 2024 - 09:27:54 AM | Posted IP 172.7*****

I am interested

S MeenaJul 18, 2024 - 09:13:49 AM | Posted IP 162.1*****

Yes I am interested

S.MeenaJul 18, 2024 - 09:12:16 AM | Posted IP 172.7*****

Yes I am interested

MahalakshmiJul 18, 2024 - 06:21:44 AM | Posted IP 162.1*****

I'm interested igot 411 marks in 10 th

VanithaJul 18, 2024 - 12:05:50 AM | Posted IP 172.7*****

Yes I am interested

K.PadmavathiJul 17, 2024 - 10:51:50 PM | Posted IP 172.7*****

I am interested in this job

K. PadmavathiJul 17, 2024 - 10:51:24 PM | Posted IP 172.7*****

Iam interested in this job

P.karthiJul 17, 2024 - 09:05:07 PM | Posted IP 162.1*****

Iam intrested

P.karthiJul 17, 2024 - 09:03:54 PM | Posted IP 172.7*****

I am intrested

Muthu jeya Lakshmi SJul 17, 2024 - 08:00:18 PM | Posted IP 162.1*****

Good

AARTHI BHARATHI SJul 17, 2024 - 07:59:20 PM | Posted IP 162.1*****

Good

SountharyaJul 17, 2024 - 06:52:08 PM | Posted IP 172.7*****

Yes I am interested

PanneerselvamJul 17, 2024 - 06:51:52 PM | Posted IP 162.1*****

Super

SountharyaJul 17, 2024 - 06:51:51 PM | Posted IP 172.7*****

I am interested

SountharyaJul 17, 2024 - 06:51:36 PM | Posted IP 172.7*****

Yes I am interested

SountharyaJul 17, 2024 - 06:48:35 PM | Posted IP 172.7*****

Yes I intended

SountharyaJul 17, 2024 - 06:48:00 PM | Posted IP 172.7*****

Ok I am apply

A .Alagu kiswerJul 17, 2024 - 05:58:21 PM | Posted IP 172.7*****

Good jobs

ThilagavathyJul 17, 2024 - 05:26:10 PM | Posted IP 172.7*****

Very w job

ThilagavathyJul 17, 2024 - 05:25:12 PM | Posted IP 172.7*****

Poor family

DeepaJul 17, 2024 - 04:54:50 PM | Posted IP 162.1*****

Postal job

P. BABYSHALINIJul 17, 2024 - 02:49:11 PM | Posted IP 172.7*****

Good job

RijeevanaJul 17, 2024 - 02:11:55 PM | Posted IP 172.7*****

Very good

RijeevanaJul 17, 2024 - 02:11:19 PM | Posted IP 172.7*****

Very good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory