» சினிமா » செய்திகள்

கமல் - பிரபாஸ் நடிக்கும் புராஜக்ட் - கே படத்தின் பெயர் அறிவிப்பு!

வெள்ளி 21, ஜூலை 2023 11:45:19 AM (IST)



கமல் - பிரபாஸ் நடிக்கும் புராஜக்ட் - கே படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நாயகனாகவும், சிறப்பு தோற்றத்தில் கமல்  நடிக்கும் ’புராஜக்ட் கே’ படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டக்குபதி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், படத்தின் பெயர் மற்றும் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு ‘கல்கி 2898’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory