» சினிமா » செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் வெளியீடு..!

சனி 12, பிப்ரவரி 2022 12:22:08 PM (IST)



நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில்  உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், ‘பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும்  உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் யூடியூப் தளத்தில் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory