» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருக்கோயில் கடைக்காரர்களின் கோரிக்கைகள்: முதலமைச்சரிடம் விக்கிரமராஜா நேரில் மனு!

சனி 7, பிப்ரவரி 2026 3:22:06 PM (IST)



தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கடை வைத்திருக்கும் வணிகர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர்  விக்கிரமராஜா மனு அளித்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர்  விக்கிரமராஜா நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, திருக்கோயில் வளாகங்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் பல ஆண்டுகளாகக் கடை நடத்தி வரும் சிறு மற்றும் குறு வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மனு அளித்தார். பல தலைமுறைகளாகக் கடை நடத்தி வரும் வணிகர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory