» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா
சனி 31, ஜனவரி 2026 11:25:18 AM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் சிவன் கோயில் என அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான தைப்பூசத் திருவிழா நாளை நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 8.30 மணிக்கு ஸ்ரீ சோமாஸ்கந்தர் சுந்தரபாண்டிய விநாயகர் கோவிலுக்கு எழுந்தருளல், 9.00 மணிக்கு கும்ப பூஜை, 10.00 மணிக்கு அபிஷேகம், 11.00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.
நண்பகல் 12.00 மணிக்கு தீபாராதனை, இரவு 7.00 மணிக்கு சுவாமி, அம்பாள், சுந்தரபாண்டிய விநாயகர் திருக்கோவிலில் சோடச தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் தெப்பகுளத்தின் சுவர் சேதம் அடைந்துள்ளதால் இந்த ஆண்டு தெப்ப உற்சவம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)