» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாகுபுரம் மங்கள விநாயகர் கோவிலில் வருஷாபிஷேகம்!

சனி 31, ஜனவரி 2026 10:14:23 AM (IST)


சாகுபுரம் டிசிடபிள்யூ மங்கள விநாயகர் திருக் கோவிலில் வருஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ மங்கள விநாயகர் திருக்கோவிலில் வருஷாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மஹாலக்ஷ்மி ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் விமான கலசங்கள் மீது புனித ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. 

பின்னர் மங்கள விநாயகருக்கு பூஜைகள் நடைபெற்றது. இன்று மாலை 7.00 மணிக்கு மங்கள விநாயகர் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன், உதவி தலைவர் சுரேஷ், துணை உதவித் தலைவர்  மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட டிசிடபிள்யூ அதிகாரிகள் மற்றும் சாகுபுரம் குடியிருப்புவாசிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory