» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் லே செயலர் தேர்தலை நடத்த அனுமதி!

வெள்ளி 30, ஜனவரி 2026 8:37:03 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் லே செயலர் தேர்தலை நடத்த  சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் அனுமதி அளித்துள்ளது.

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தில் டிசம்பர் 30, 31ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த லே செயலர் தேர்தலை நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற கொடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் (2 நீதிபதிகள்) தேர்தல் நடத்த அனுமதி கொடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory