» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆம்னி பேருந்து கண்ணாடி உடைந்து சேதம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:12:21 AM (IST)

சாத்தான்குளம் அருகே லாரியில் இருந்து விழுந்த வைக்கோல் கட்டால் ஆம்னி பேருந்து கண்ணாடி உடைந்து சேதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் ஐ.டி.ஐ அருகில் நாசரேத்லிருந்து சாத்தான் குளம் நோக்கி வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் கட்டப்பட்டு இருந்த வைக்கோல் கட்டு அவிழ்ந்து விழுந்ததில் சாத்தான்குளத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஸ்ரீஜோதி ஆம்னி பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதிஷ்ட வசமாக பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லாமல் தப்பினர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










