» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 8:48:35 PM (IST)

தூத்துக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அசத்தினர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆலயத்தில் சேவா பாரதி சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி குழந்தைகளுக்கான கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் புனைதல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 10 மாத குழந்தை முதல் 10 வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து போட்டியில் கலந்து கொண்டனர் இதேபோன்று ஓவிய போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது இதை ஏராளமான பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










