» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறந்த மாநகராட்சிக்கான முதலமைச்சா் விருது 2024 : தூத்துக்குடிக்கு பெருமை!

வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 9:31:29 AM (IST)



தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், 2023-24 ஆம் ஆண்டில் 2வது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற‌ சுதந்திர தின விழாவில் வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சிக்கான ‘முதலமைச்சா் விருது 2024’ இரண்டாம் பரிசுக்கான பாராட்டு சான்றிதழை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் ஆகியோரிடம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் ஆகியவற்றில் சிறப்பான செயல்பாட்டிற்காக இவ்விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து

மக்கள்Aug 17, 2024 - 09:39:17 PM | Posted IP 172.7*****

ஹி ஹி ஹி

நான் தான்Aug 17, 2024 - 03:22:05 PM | Posted IP 162.1*****

மரத்தை வெட்டி, கொடி கம்பம் நட்டி, மர கலர் ஷீட் ஒட்டி,கொடி ஏற்றவில்லை... இந்த மாவட்டத்தில் வேற யாரும் இல்லையா.. ஆட்சியர், sp, தியாகிகள் , தொழில் அதிபர், ஆளு இல்லையா... மனசு இல்லையா... குடுப்பணை இல்லையா...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory