» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

வியாழன் 2, மே 2024 3:18:09 PM (IST)

நாசரேத் தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலயத்தில் நடந்த அசன விழா வில் திரளானோர் பங்கேற்றனர். 

நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய வளாகத்தில் அசன விழா நடந்தது. பங்கு த்தந்தை ததேயூஸ் ராஜன் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. முன்னதாக ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ததேயூஸ் மற்றும் அசன கமிட்டியார், விழா குழுவினர் மற்றும் தைலாபுரம் பங்கு மக்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory