» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் வாக்குசேகரிப்பு

புதன் 10, ஏப்ரல் 2024 5:30:33 PM (IST)



தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக அமைச்சர் கீதாஜீவன் வாக்குசேகரித்தார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் 14வது வார்டு சின்னகண்ணுபுரம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு செண்டை மேளம் முழங்க வட்ட செயலாளர் காளிதுரை தலைமையில் பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள் ஆரத்தி எடுத்து சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து

ThanamApr 11, 2024 - 05:41:08 PM | Posted IP 172.7*****

Ok

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory