» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரிப்பு!!

திங்கள் 8, ஏப்ரல் 2024 11:42:00 AM (IST)



தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி செல்வநாயகபுரம் மற்றும் நந்தகோபாலபுரம் ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வியாபாரிகளிடமும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களுக்கு வெற்றியின் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். 

திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், திமுக பிரமுகர்கள் முனியசாமி, நாராயணன்,  இசக்கிமுத்து, மாரியப்பன், பெரியசாமி, கண்ணன், ஆவுடையப்பன், வேல்பாண்டி  உட்பட பலர் உடன் சென்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory