» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கட்டண சலுகை!

திங்கள் 8, ஏப்ரல் 2024 9:53:32 AM (IST)



தூத்துக்குடி சிஎஸ்சி கணினி பயிற்சி மையத்தில் கோடை கால சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பாக பயிற்சி மைய இயக்குநர் சிவராம் கூறுகையில், "தூத்துக்குடியில் சி.எஸ்.சி., கணினி பயிற்சி மையம் குரூஸ் பர்னாந்து சிலை எதிரில் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தில் தற்போது கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இதில் C, C++, Python, full stack, Tally prime ஆகிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory