» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் ஓணம் பண்டிகை
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:49:36 PM (IST)
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி முதல்வர் வீரபாகு சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஓணம் பண்டிகையின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மகளிர் ஆலோசனை குழும பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மாணவ-மாணவிகள் வண்ண மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூக்கோலங்கள் அமைத்து மகிழ்ந்தனர். மேலும், கேரள பாரம்பரிய உடையணிந்து, திருவாதிரை நடனம் மற்றும் உற்சாகமான குழு நடனங்களை ஆடினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு 2 நாட்கள் அவசரகால விடுப்பு: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:13:26 PM (IST)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் செல்போன், பணம் பறிப்பு - வாலிபர் கைது!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:48:46 AM (IST)

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:34:00 AM (IST)

தூத்துக்குடியில் பஸ் நிலையம் அருகே செல்போன் பறிப்பு: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:14:51 AM (IST)

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்குத் தேர்வான தூத்துக்குடி மாணவருக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பாராட்டு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 11:02:37 AM (IST)

மதுபோதையில் தகராறு செய்த மகன் சரமாரியாக வெட்டிக்கொலை : தந்தை வெறிச்செயல்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 10:41:52 AM (IST)








