» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவராக கே.பி.ராஜகோபால் நியமனம்!

ஞாயிறு 24, மார்ச் 2024 1:07:23 PM (IST)

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக கோவில்பட்டி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய மாவட்ட தலைவர் கதிர்வேல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

munishMar 24, 2024 - 02:15:15 PM | Posted IP 162.1*****

இருந்த ஒரு ஆளையும் நீக்கியாச்சி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory