» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)



டெல்லி பேரணியில் விவசாயிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

டெல்லி விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சிபிஐ நகரச் செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், விசிக மாவட்ட செயலாளர் இக்பால், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ரசல், அப்பாத்துரை டிஒய்எப்ஐ மாவட்ட செயலாளர், எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் முத்து ஜாய்சன், காசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Thalir Products

Black Forest Cakes





Thoothukudi Business Directory