» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கரோனா: தூத்துக்குடியில் பிரபல ஜவுளிக்கடை மூடல்

திங்கள் 6, ஜூலை 2020 5:36:24 PM (IST)

ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் பிரபல ஜவுளிக்கடை மூடப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி பாளை., ரோட்டில், ராஜாஜி பூங்கா எதிர்புரத்தில் பிரபல ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஜவுளிக்கடை மூடப்பட்டு அங்கு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த ஊழியருடன் நெருங்கிய தொடர்புடை நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

manithanJul 7, 2020 - 10:08:54 AM | Posted IP 108.1*****

J N Textile

இது மீடியா வா ??Jul 7, 2020 - 09:27:49 AM | Posted IP 108.1*****

உருப்படியா கடை பெயர் போடுங்கடா ..

ThoothukudiJul 6, 2020 - 10:47:49 PM | Posted IP 108.1*****

Javuli kadai name enna

NanbanJul 6, 2020 - 06:36:21 PM | Posted IP 173.2*****

Yn Prabhala Jawli kadainu poda mudiadha ???? Namea Kandipa Mention Pananuma ??

தெர்மல். சொ..ராஜாJul 6, 2020 - 06:17:20 PM | Posted IP 108.1*****

கடையில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானால் கடையை சீல் வைக்கும் மாநகராட்சி நிர்வாகம், தெருவில் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டால் தெருவையே அடைக்கும் மாநகராட்சி நிர்வாகம் ஏன் SEPC நிறுவனத்தில் பணிபுரிந்த 10 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்ட போதிலும் SEPC நிறுவனத்தை சீல் வைக்க மாநகராட்சி ஆணையர் தயங்குவது ஏன் ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory