» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாப சாவு : போலீஸ் விசாரணை

வியாழன் 25, ஏப்ரல் 2019 11:29:55 AM (IST)

குரும்பூரில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பள்ளிவாசல் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் முகம்மது ஹனிபா மகன் ஜமீன் (52). எலக்ட்ரீஷியனான இவர், தனது வீட்டில் வைத்து, சிரியல் பல்புகளை பழுது பார்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாத்திமா அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications






Thoothukudi Business Directory