» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

NewsIcon

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!

வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப் படை சார்பாக உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

NewsIcon

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!

சனி 23, மே 2026 3:05:55 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில், பொதுத் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா 1,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

NewsIcon

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!

வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST) மக்கள் கருத்து (0)

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளில், கன்னியாகுமரி மாவட்டம் 97.30 சதவீதத் தேர்ச்சியுடன் தமிழ்நாடு மாநில அளவில் 5-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை...

NewsIcon

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!

வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST) மக்கள் கருத்து (0)

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

NewsIcon

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்

வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 740 மாணவர்கள், தங்களது கல்வியாண்டை இழக்காமல் இருக்க வருகிற...

NewsIcon

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!

புதன் 20, மே 2026 7:57:09 PM (IST) மக்கள் கருத்து (0)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி தாமோதரநகர் DMNS. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

NewsIcon

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST) மக்கள் கருத்து (0)

காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.

NewsIcon

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு

செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளியில் 35 ஆண்டுகள் ஆசிரியர் முதல் தலைமை ஆசிரியர் வரை பணிபுரிந்த...

NewsIcon

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணிநிறைவு பாராட்டு விழா

திங்கள் 27, ஏப்ரல் 2026 8:38:16 PM (IST) மக்கள் கருத்து (0)

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஜெயலதாவிற்கு பணி நிறைவு.....

NewsIcon

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

வெள்ளி 30, ஜனவரி 2026 3:59:43 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெடரிக் பள்ளியில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா

செவ்வாய் 27, ஜனவரி 2026 3:23:21 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

NewsIcon

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!

திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் நிகழ்வு நடைபெற்றது

NewsIcon

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு

செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் சர்வசமய வழிபாடு சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா

வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 144 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

NewsIcon

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு

செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை சார்பாக துணிப்பைகளைப் பயன்படுத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி....



Thoothukudi Business Directory