» சினிமா » செய்திகள்

லவ் டுடே படத்தின் இயக்குநருக்கு ரஜினி பாராட்டு!
சனி 12, நவம்பர் 2022 5:19:17 PM (IST) மக்கள் கருத்து (0)
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கியுள்ள ‘லவ் டுடே’ திரைப்படத்தினை ரஜினி பாராட்டியுள்ளார்.

ஜிம்மில் பயிற்சி செய்தபோது சுருண்டு விழுந்து டிவி நடிகர் பலி!
சனி 12, நவம்பர் 2022 11:02:13 AM (IST) மக்கள் கருத்து (0)
மும்பையில் உடற்பயிற்சியின்போது டிவி நடிகர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் இளையராஜா - ராமராஜன் கூட்டணி
வெள்ளி 11, நவம்பர் 2022 5:48:11 PM (IST) மக்கள் கருத்து (0)
சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்திற்காக இளையராஜா- ராமராஜன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் ஃபர்ஸ்ட் லுக்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்
வெள்ளி 11, நவம்பர் 2022 10:24:06 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது!
வியாழன் 10, நவம்பர் 2022 12:35:26 PM (IST) மக்கள் கருத்து (0)
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது....

கமல் நடிக்கும் 234வது படம்: மணிரத்னம் இயக்குகிறார்!
திங்கள் 7, நவம்பர் 2022 12:43:41 PM (IST) மக்கள் கருத்து (0)
கமல் நடிக்கவுள்ள 234வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் 35 ஆண்டுகளுக்குப் ...

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம்!
சனி 5, நவம்பர் 2022 11:30:13 AM (IST) மக்கள் கருத்து (0)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" என்னும் புதிய படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெற்றி : இயக்குநருக்கு கார் பரிசளித்தார் தயாரிப்பாளர்!
புதன் 2, நவம்பர் 2022 3:52:16 PM (IST) மக்கள் கருத்து (0)
கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு தயாரிப்பாளர் கார் பரிசளித்தார். . .

என்னை வாழவைக்கும் தமிழ் தெய்வங்களே… கர்நாடகா விழாவில் ரஜினி பேச்சு
புதன் 2, நவம்பர் 2022 3:31:35 PM (IST) மக்கள் கருத்து (0)
புனித் ராஜ்குமார் மறைந்து ஒராண்டு நிறைவான நிலையில், கர்நாடக அரசு சார்பில் 'கர்நாடக ரத்னா விருது' வழங்கப்பட்டது.

கார் விபத்தில் நடிகை ரம்பாவின் இளைய மகள் காயம் மருத்துவமனையில் அனுமதி!!
செவ்வாய் 1, நவம்பர் 2022 3:33:59 PM (IST) மக்கள் கருத்து (0)
கார் விபத்தில், நடிகை ரம்பா உயிர் தப்பினார். அவரது இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிம்புவின் பத்து தல ரிலீஸ் குறித்து புதிய அப்டேட்!
திங்கள் 31, அக்டோபர் 2022 12:08:47 PM (IST) மக்கள் கருத்து (0)
சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள பத்து தல திரைபடத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பொங்கல் ரேஸ் : விஜய், அஜித் படங்கள் மோதுவது உறுதி!
சனி 29, அக்டோபர் 2022 4:55:37 PM (IST) மக்கள் கருத்து (0)
9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பொங்கல் பண்டிகையில் விஜய், அஜித் படங்கள் மோதுவது உறுதியானது.

மலையாள ஆல்பத்தில் இருந்து காந்தாரா பாடல் திருட்டு: இசையமைப்பாளர் மீது புகார்!
வியாழன் 27, அக்டோபர் 2022 4:57:26 PM (IST) மக்கள் கருத்து (1)
காந்தாரா திரைப்படத்தில் 'வராஹ ரூபம்’ பாடல் 'நவரசம்' ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டுள்ளதாக இசைக்குழுவினரின்...

தோனி தயாரிக்கும் தமிழ் படம்: தமிழ்மணி இயக்குகிறார்!
புதன் 26, அக்டோபர் 2022 12:00:11 PM (IST) மக்கள் கருத்து (0)
தோனி தயாரிக்கும் தமிழ் படத்தை படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளார்.

இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நயன்தாரா
செவ்வாய் 25, அக்டோபர் 2022 10:57:57 AM (IST) மக்கள் கருத்து (0)
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.