» சினிமா » செய்திகள்

NewsIcon

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45-வது படத்தின் குறித்த அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

NewsIcon

வேட்டையன் திரைப்படத்தில் அரசு பள்ளி குறித்த காட்சியை நீக்க கோரிக்கை!

திங்கள் 14, அக்டோபர் 2024 12:02:09 PM (IST) மக்கள் கருத்து (0)

அரசு பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேட்டையன் திரைப்பட காட்சியை நீக்க வேண்டும் என்று ...

NewsIcon

வேட்டையன் படத்தில் அரசு பள்ளி குறித்து அவதூறு : இயக்குநர் மீது போலீசில் புகார்!

ஞாயிறு 13, அக்டோபர் 2024 9:15:49 AM (IST) மக்கள் கருத்து (0)

அரசு பள்ளிக் குறித்து அவதூறு பரப்பியதாக வேட்டையன் திரைப்பட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ....

NewsIcon

ஆயுத பூஜை, விஜயதசமி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து

வெள்ளி 11, அக்டோபர் 2024 10:27:46 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

NewsIcon

முரசொலி செல்வம் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

வியாழன் 10, அக்டோபர் 2024 4:11:46 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:03:19 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில் 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.

NewsIcon

கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா படப்பிடிப்பு நிறைவு!

திங்கள் 7, அக்டோபர் 2024 12:55:04 PM (IST) மக்கள் கருத்து (0)

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

NewsIcon

பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

திங்கள் 7, அக்டோபர் 2024 12:10:08 PM (IST) மக்கள் கருத்து (0)

பாலியல் புகார் எதிரொலியாக நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

புறநானூறு : சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா?

சனி 5, அக்டோபர் 2024 10:45:37 AM (IST) மக்கள் கருத்து (0)

சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

தளபதி 69 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

வெள்ளி 4, அக்டோபர் 2024 3:43:11 PM (IST) மக்கள் கருத்து (0)

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 69" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

NewsIcon

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!

வெள்ளி 4, அக்டோபர் 2024 12:48:04 PM (IST) மக்கள் கருத்து (0)

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

NewsIcon

மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

திங்கள் 30, செப்டம்பர் 2024 12:43:31 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு (74) இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

அடுத்த தளபதி நீங்களா?... சிவகார்த்திகேயன் சொன்ன பதில்!

திங்கள் 30, செப்டம்பர் 2024 11:50:55 AM (IST) மக்கள் கருத்து (0)

அடுத்த தளபதி நானில்லை, ஒரே தளபதி, ஒரே தல, ஒரே உலகநாயகன், ஒரே சூப்பர்ஸ்டார்" என்று சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.

NewsIcon

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் குரல் ஏஐ மூலம் மாற்றம்!

புதன் 25, செப்டம்பர் 2024 11:35:16 AM (IST) மக்கள் கருத்து (0)

வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்துக்கு ஏஐ மூலம் அவருடைய குரலையே பயன்படுத்த படக்குழு முடிவு....

NewsIcon

பிக் பாஸ் 8 அக்டோபர் 6ல் தொடங்கும் : விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செவ்வாய் 24, செப்டம்பர் 2024 12:18:34 PM (IST) மக்கள் கருத்து (0)

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



Thoothukudi Business Directory