» சினிமா » செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ரஜினி திடீர் சந்திப்பு!
செவ்வாய் 10, ஜனவரி 2023 12:21:19 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்துப் பேசினார்.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த மோகன்லால்...!
திங்கள் 9, ஜனவரி 2023 12:05:56 PM (IST) மக்கள் கருத்து (0)
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளார்.

விஜய், அஜித் நடித்துள்ள படங்கள் நன்றாக ஓட வேண்டும்: நடிகர் பிரபு பேட்டி
திங்கள் 9, ஜனவரி 2023 7:51:56 AM (IST) மக்கள் கருத்து (0)
விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று நடிகர் பிரபு கூறினார்.

ஆசிய திரைப்பட விருதுகள்: பொன்னியின் செல்வன் 6 பிரிவுகளில் பரிந்துரை!
சனி 7, ஜனவரி 2023 4:52:04 PM (IST) மக்கள் கருத்து (0)
ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ....

மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து!
சனி 7, ஜனவரி 2023 11:48:29 AM (IST) மக்கள் கருத்து (0)
குக் வித் கோமாளி சீசன் 4-ல் ஜி.பி. முத்து பங்குபெறவுள்ளதால், அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி . . .

ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீடு: சைபர் கிரைம் போலீஸில் நடிகை புகார்
சனி 31, டிசம்பர் 2022 10:42:57 AM (IST) மக்கள் கருத்து (0)
சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியீட்ட நவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்...

நடிகை துனிசா சர்மா தற்கொலை வழக்கில் காதலன் கைது - 16 பேரிடம் வாக்குமூலம் பதிவு
புதன் 28, டிசம்பர் 2022 4:13:05 PM (IST) மக்கள் கருத்து (0)
டி.வி நடிகை துனிசா சர்மா தற்கொலை தொடர்பாக போலீசார் 16 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

வாரிசு, துணிவு இரு படங்களும் வெற்றியடைய வேண்டும் :நடிகர் வடிவேலு பேட்டி
சனி 24, டிசம்பர் 2022 8:16:37 AM (IST) மக்கள் கருத்து (1)
விஜய் நடித்த வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய இரு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு கூறினார்.

ஆஸ்கர் இறுதி பட்டியலில் நாட்டு நாட்டு நாட்டு நாட்டு பாடல்…!
வியாழன் 22, டிசம்பர் 2022 12:35:49 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாடு சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

சிபி சக்ரவர்த்தி விலகல்... பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரஜினி?
வியாழன் 22, டிசம்பர் 2022 11:35:22 AM (IST) மக்கள் கருத்து (0)
ரஜினியின் 171-வது படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அங்காரகன் படத்தின் மூலம் சத்யராஜ் மீண்டும் வில்லன் அவதாரம்!
புதன் 21, டிசம்பர் 2022 12:28:11 PM (IST) மக்கள் கருத்து (0)
ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள....

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரஜினி சுவாமி தரிசனம்!
வியாழன் 15, டிசம்பர் 2022 10:50:16 AM (IST) மக்கள் கருத்து (0)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.

தளபதி மகனே வருக...! தமிழர்க்கு மேன்மை தருக! - உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
புதன் 14, டிசம்பர் 2022 12:19:09 PM (IST) மக்கள் கருத்து (0)
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு: பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் கைது
செவ்வாய் 13, டிசம்பர் 2022 5:09:47 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை ட்ரோன் மூலம் படம் பிடித்ததாக பிச்சைக்காரன்-2 படக்குழுவினர் 3 பேரை....

லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணையும் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங் தொடக்கம்
செவ்வாய் 13, டிசம்பர் 2022 11:09:32 AM (IST) மக்கள் கருத்து (0)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.