» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மகனுடன் குடும்பத் தகராறில் விபரீதம்: விஷம் குடித்த தந்தை உயிரிழப்பு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:49:02 AM (IST) மக்கள் கருத்து (0)
சொத்துப் பிரச்சனை காரணமாக மகனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த முதியவர் ஒருவர், பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாப சாவு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:42:19 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூர் அருகே வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலக சுற்றுச்சூழல் தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்பு
வெள்ளி 5, ஜூன் 2026 11:26:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்
வெள்ளி 5, ஜூன் 2026 11:15:47 AM (IST) மக்கள் கருத்து (0)
இந்த ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே, மதுரை, விருதுநகர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன......
தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
வெள்ளி 5, ஜூன் 2026 11:02:54 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெள்ளி 5, ஜூன் 2026 8:34:27 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 46 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய...
தூத்துக்குடியில் அகில இந்திய கைப்பந்து போட்டி: ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 5, ஜூன் 2026 8:26:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டக் கைப்பந்துக் கழகத்தின் சார்பில், ‘சத்யா கோப்பை’க்கான 27-ஆவது அகில இந்தியக் கைப்பந்துப் போட்டி வரும்...
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
வெள்ளி 5, ஜூன் 2026 8:20:04 AM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தனியார் பள்ளிகளில், விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக இந்திய மாணவர் சங்கம்...
தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 4பேர் கைது 1 கிலோ கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்!
வெள்ளி 5, ஜூன் 2026 8:11:45 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 4 வாலிபர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து...
குப்பை வண்டியில் விழுந்த 5 பவுன் தங்கச் செயின் மீட்பு : தூய்மைப் பணியாளர்களுக்கு மேயர் பாராட்டு!
வெள்ளி 5, ஜூன் 2026 8:04:56 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாநகராட்சி குப்பை வண்டியில் தவறுதலாகக் கொட்டப்பட்ட 5 பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த...
தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: ரூ.2.65 லட்சம் பறிமுதல்!
வியாழன் 4, ஜூன் 2026 8:46:08 PM (IST) மக்கள் கருத்து (3)
தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2.65 லட்சம் பறிமுதல்...
டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் விவசாயிகள் சங்கத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு விழா!
வியாழன் 4, ஜூன் 2026 8:30:19 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆத்தூரில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் சார்பில் ரூ.21.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விவசாயிகள் சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டடம்....
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
வியாழன் 4, ஜூன் 2026 8:16:11 PM (IST) மக்கள் கருத்து (0)
ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு இணையவழி இ-பட்டாக்கள் உடனடியாக வழங்கப்பட்டன.
திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி இடமாற்றம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு!
வியாழன் 4, ஜூன் 2026 7:41:34 PM (IST) மக்கள் கருத்து (0)
அமைச்சரின் அதிரடி ஆய்வும், அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மிக முக்கிய உயர் அதிகாரிகள் இருவர்...
ஏரல் ஜமாபந்தியில் 3 நாட்களில் 189 மனுக்கள் : 11 பேருக்கு பட்டாக்களை வழங்கினார் ஆட்சியர்!
வியாழன் 4, ஜூன் 2026 5:12:39 PM (IST) மக்கள் கருத்து (0)
ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 3வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்விற்கு வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்....








