ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் டிரைலர்!

Sponsored Ads


ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் சனி 30, மார்ச் 2024
நேரம் 11:07:25 AM (IST)

ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள சாமானியன் படத்தின் மூலம் ராமராஜன் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், சரவணன், தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.Thoothukudi Business Directory