மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 : பர்ஸ்ட் லுக் டீஸர்

Sponsored Ads


மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 : பர்ஸ்ட் லுக் டீஸர்
பதிவு செய்த நாள் சனி 23, மார்ச் 2024
நேரம் 4:37:16 PM (IST)

மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை யங் மங் சங் படத்தை இயக்கிய அர்ஜுன் இயக்கியுள்ளார். சி.வி.குமார் தயாரிக்கும் இதில், மிர்ச்சி சிவா, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.Thoothukudi Business Directory