கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் டிரெய்லர்

Sponsored Ads


கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் டிரெய்லர்
பதிவு செய்த நாள் வியாழன் 18, ஜனவரி 2024
நேரம் 12:52:00 PM (IST)

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். இதில், சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், சின்னி ஜெயந்த், ரோபோ ஷங்கர், ஜான் விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ், ஜீவா கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.



Thoothukudi Business Directory