சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர்!

Sponsored Ads


சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 12, ஜனவரி 2024
நேரம் 5:49:04 PM (IST)

நடிகர் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தை கார்த்திக் யோகி எழுதி இயக்கியுள்ளார். சந்தானம் ஜோடியாக இப்படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். திரைப்படம் வரும் பிப். 2 ஆம் தேதி வெளியாகிறதுThoothukudi Business Directory