மோகன்லால் நடித்துள்ள படம் மலைக்கோட்டை வாலிபன் டீஸர்

Sponsored Ads


மோகன்லால் நடித்துள்ள படம் மலைக்கோட்டை வாலிபன் டீஸர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 12, டிசம்பர் 2023
நேரம் 11:40:33 AM (IST)

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். இப்படத்தில் கதா நதி, சோனாலி குல்கர்னி மற்றும் டேனிஷ் சைட் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார்.Thoothukudi Business Directory