மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தின் அறிமுக வீடிேயா!

Sponsored Ads


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தின் அறிமுக வீடிேயா!
பதிவு செய்த நாள் திங்கள் 6, நவம்பர் 2023
நேரம் 8:42:56 PM (IST)

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்திற்கு தக் லைஃப் (Thug Life) என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.Thoothukudi Business Directory