முன்னாள் அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads

முன்னாள் அமைச்சர் கக்கன் வாழ்க்கை வரலாறு படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 25, ஜூலை 2023
நேரம் 5:23:50 PM (IST)

விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.Thoothukudi Business Directory