பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர்!!

Sponsored Ads


பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர்!!
பதிவு செய்த நாள் செவ்வாய் 9, மே 2023
நேரம் 4:07:27 PM (IST)

ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.Thoothukudi Business Directory