ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படத்தின் ட்ரெய்லர்

Sponsored Ads


ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் படத்தின் ட்ரெய்லர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 10, ஜனவரி 2023
நேரம் 3:52:53 PM (IST)

ஆதித்யா சோப்ரா இயக்கித்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ’பதான்’ படத்தின் தமிழ் பதிப்பின் ட்ரெய்லரை நடிகர் விஜய் வெளியிட்டார்.Thoothukudi Business Directory